பிரான்சில் நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

Loading… பிரான்சில் நாளை நள்ளிரவு முதல் குறிப்பிடப்படும் சில நாடுகளில் இருந்து வந்தால், 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இப்போது மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கொரோனாவால் ஏராளமான பாதிப்பை சந்தித்துள்ள பிரான்ஸ், இந்த முறை மிகவும் கவனமாக ஊரடங்கு, தடுப்பூசி போன்றவைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம், கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால், கடும் தண்டனை போன்றவை பிரான்சில் அமுலில் உள்ளது. இந்நிலையில், … Continue reading பிரான்சில் நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!